பிசிர்
பொருள்
பிசிர்(பெ)
- நீர்த்துளி, துளிமழை
- வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461)
- ஊற்று நீர்
- மலிரும் பிசிர்போல (பரிபா. 6, 83).
- சிம்பு
- பிசிரொடுசுடுகிழங்கு நுகர (புறநா. 225).
- ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு
{{வி}
- அவ்வில்பிசிர (பதிற்றுப். 50, 6).
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
(வி)
- drizzle,sprinkle, as rain
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மயங்குபிசிர் மல்கு திரை (அகநானூறு 250) - துளிகள் தெறித்துத் தெறித்து உருவாகிய நுரைநிறைந்த அலை.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிசிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +