பிறமுகம்பார்த்தல்

தமிழ்

தொகு
 
பிறமுகம்பார்த்தல்:
இந்தப்பெண் அன்னிய(பிற) முகத்தைப் பார்க்கிறார்---சொல்லுக்கு சொல் அர்த்தத்தில்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிறமுகம்பார்த்தல், வினைச்சொல்.
  • (பிறர்+முகம்+பார்+த்தல்)

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. சொல்லுக்கு சொல் பொருள்=அன்னியமுகத்தைப் பார்த்தல்
  2. பிறர்தயவு வேண்டுதல்
  3. விபசாரஞ் செய்தல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. (literalmeaning)=to look at a strange face
  2. To seek the favour of another
  3. To commit adultery



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிறமுகம்பார்த்தல்&oldid=1279551" இலிருந்து மீள்விக்கப்பட்டது