ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீ(பெ)

  1. ப் + என்பதன் கூட்டு
  2. மலம் என்பதன் கொச்சை வழக்கு
  3. அச்சம்
  4. தொண்டி மரம்
  5. ஒருவகைப் பெருமரம்; பீநாறி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The compound of ப் and ஈ
  2. excrement, ordure, faeces
  3. fear
  4. bloody drop ordure tree
  5. toothed-leaved tree of heaven; ailanthus excels
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பீ--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மலம் - சிறுநீர் - சாணம் - கழிவு - சாணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீ&oldid=1069464" இலிருந்து மீள்விக்கப்பட்டது