ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீழை(பெ)

  1. துன்பம், பீடை
    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. distress, grief
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீழை&oldid=1069483" இலிருந்து மீள்விக்கப்பட்டது