பொருள்

புகையுறை(பெ)

  1. புகையேறிய நூலாம்படை, ஒட்டறை, ஒட்டடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. flake of smoke, soot
  2. smoke box
விளக்கம்
  • புகையுறை = புகை + உறு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புகையுறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நூலாம்படை - ஒட்டறை - ஒட்டடை - சிலந்திக்கூடு - புகையாற்றி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகையுறை&oldid=1014848" இலிருந்து மீள்விக்கப்பட்டது