ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

புன்கண் (பெ)

  1. துன்பம்
    • புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52)
  2. நோய்
  3. மெலிவு
  4. வறுமை
  5. பொலிவழிவு
    • புன்கண்கொண் டினையவும்(கலித். 2)
  6. அச்சம்
    • பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (குறள்.1152)
  7. இழிவு
    • பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (n)

  1. sorrow, distress, trouble, affiction, sadness
  2. disease
  3. leanness, emaciation
  4. poverty, adversity
  5. loss of beauty or charm
  6. fear
  7. meanness


சொல்வளப் பகுதி

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்கண்&oldid=1242944" இலிருந்து மீள்விக்கப்பட்டது