புறச்சுட்டு
பொருள்
- புறச்சுட்டு = அகச்சுட்டு என்பதற்கு எதிர்பதம்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) Demonstrative prefix அ, இ, உ, not forming an integral part of the word of which it is a component.
விளக்கம்
:*(இலக்கணக் குறிப்பு)புறச்சுட்டுஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.
:(சுட்டு), (அகச்சுட்டு)
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - புறச்சுட்டு