பூர்வசன்மம்
பொருள்
பூர்வசன்மம்(பெ)
- முந்தைய பிறப்பு; முற்பிறப்பு; முன்சன்மம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- பூர்வசன்மம் = பூர்வ + சன்மம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூர்வசன்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உம்மை, கழிபிறப்பு, முற்பிறப்பு, மறுபிறப்பு, இம்மை, மறுமை, முற்பிறவி, மறுபிறவி, பிறப்பு, சன்மம்