பூவாளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூவாளிபெயர்ச்சொல்
- செடிகளுக்கு நீர் ஊற்றப் பயன்படும் கைப்பிடியுள்ள, மெல்லிய கம்பிபோல நீர் விழுமாறு சிறுதுளைகள் உள்ள வாளி
- மன்மதன்
- காமனுடைய பூ அம்பு
மொழிபெயர்ப்புகள்
- watering-can, watering pot
- Kama's (Lord of Love) having arrows of flowers
- Kama's arrow of flowers
- slender shad/elongata illisha (ilisha elongata)ஆங்கிலம்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- விதைநெல் முளைப்பு கட்டி, பின் விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. 5செ.மீ., பரப்பு கொண்ட 8 மேடை பாத்திகள் அமைத்து, விதைகளை தூவி நாற்றாங்கால் மீது வைக்கோல் பரப்பி பூவாளி மூலம் 3 நாள்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். (திருந்திய நெல் சாகுபடி முறை, தினமணி, 15 Sep 2011)
ஆதாரங்கள் ---பூவாளி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்