பொருள்

பெண்ணை(பெ)

  1. பெண் என்பதன் இரண்டாம் வேற்றுமை
    • பெண்ணைப் பார்.
  2. பனை, பனைமரம்
    • செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும் (புறநா. 61)
    • மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303).
  3. அனுடநாள்
  4. பெண்மரம் - 1. புறக்காழுள்ள மரம், 2. காய்க்கும் மரம் அல்லது செடி
  5. நீர்முள்ளி
  6. வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள்
    • பெண்ணையம்படப்பை நாடுகிழவோயே (புறநா. 126, 23).
    • பெண்ணையெனு நதியாறு கடந்து (கலிங். 354).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. accusative case for girl
  2. palmyra-palm
  3. the 17th lunar asterism
  4. endogenous tree;. female tree or plant;
  5. water-thorn
  6. rivers, North Pennaiyar, South Pennaiyar
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பெண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்ணை&oldid=1089804" இலிருந்து மீள்விக்கப்பட்டது