பெருந்தனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பெரு + தனம்
பொருள்
தொகு- பெருந்தனம், பெயர்ச்சொல்.
- சோழரது அரசாங்க உத்தியோகங்களி லொன்று
- (எ. கா.) ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் ((S. I. I.) ii, 222).
- கணிகையரில் ஒரு பிரிவினர் (சிலப். 14, 167, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +