பேச்சு:அதோமுகம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic பொருள்
பொருள்
தொகு- அதோமுகம், பெயர்ச்சொல்.
- கீழ்நோக்கியமுகம்
- ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர் கலி வெண்பா )
- தலைகுனிந்து பார்க்கை (சதுரகாராதி)
- தலை கீழான நிலை
- அதோமுகமாகி..கொம்பர் நாலு மொருவனை (இரகு வமிசம் சம்புக.)
- கடற் கழிமுகம் (பிங்கல நிகண்டு)
என தானியக்கமாக மாற்ற பைத்தான்தானியங்கி அல்லது விக்கிதானுலாவி கருவி மூலம் எப்படி செய்ய வேண்டும்? --த♥ உழவன் +உரை.. 06:25, 26 ஏப்ரல் 2013 (UTC)
தீர்வு விக்கிதானுலாவிக்கு மட்டும், AWB - C# - Module[[பயனர்:]] உருவாக்கப்பட்டு, 5 நாட்கள் சோதிக்கப்பட்டு, வெற்றி அடையப்பெற்றது.--த♥ உழவன் +உரை.. 02:22, 9 மே 2013 (UTC)