பேச்சு:அம்மா
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic கருத்து
குறிப்புகள்
தொகு இப்பக்க மேலாண்மைக் குறிப்புகள், இதனுள்ளே உள்ளன
கவனிக்கதொகு
தீர்வு |
எண்ணங்கள்
தொகு- இதுவரை வந்த அனுபவங்களின் அடிப்படையில், இச்சொல்லை அமைத்துள்ளேன். இனி இதனை அடிப்படையாகக் கொள்வேன்.--த♥ உழவன் +உரை.. 13:33, 14 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆங்கிலத்தைத் தனிப்பகுதியாக வைத்துவிடுதல் அல்லது உலகமொழிகளின்கீழ் முதலாவதாக வைக்கவேண்டும். மற்றமொழிகள் பின்னால் வரலாம். மொழிபெயர்ப்புகள் இல்லாத மொழிகள் காட்டப்படக்கூடாது என்றும் கருதுகிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 04:52, 15 செப்டெம்பர் 2012 (UTC)
மொழிபெயர்ப்புகள் இல்லாத மொழிகள் காட்டப்படக்கூடாது என்ற கருத்தை வழிமொழிகின்றேன்.ஆங்கிலத்தை முதலாவதாக வைக்க வேண்டும் என்ற கருத்தை எதி்ர்க்கிறேன் (ஆங்கிலம் உலகப் பொது மொழியாய் இருக்கலாம். ஆயினும் அவ்வாறு முன்னுரிமை கொடுப்பது சரியாகத் தோன்றவில்லை.). தமிழ் அகரவரிசையின்படி அமைவதே நன்று. --மதனாகரன் (பேச்சு) 05:39, 15 செப்டெம்பர் 2012 (UTC)மொழிபெயர்ப்புகள் இல்லாத மொழிகளையும் குறிப்பிடலாம் (சிவப்பு இணைப்பாக). பின்னர், அவற்றுக்கான சொற்களை உருவாக்கி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 12:33, 4 அக்டோபர் 2012 (UTC)- //தமிழ் விக்கிப்பீடியாவின் நடைமுறைக்கு ஏற்ப அமைப்பியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன// நல்ல முயற்சி, அங்கு பங்களிப்பவர்களும் எளிதாக இங்கும் பங்களிக்க இயலும் (இப்பக்கத்தில் பெரும்பாலும் சாதாரண விக்கிகுறியீடுகளே பயன்படுத்தபட்டுள்ளதால், விக்கி மென்பொருளில் தொகுக்கத் தெரிந்த அனைவரும் எளிதாக பக்கங்களை உருவாக்கலாம்). அதிக வார்ப்புருக்களை கொண்டு உருவாக்குவதை விட இது போல உருவாக்குவது எளிது. மேலும் <big> <small> போன்ற குறியீடுகளையும் குறைப்பது இன்னும் எளிதாக்கும். ஆங்கில மொழிபெயர்ப்பை முதலில் அல்லது தனிப்பகுதியாக வைக்க எனது ஆதரவு --shanmugam (பேச்சு) 07:02, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆங்கிலத்தை முதலாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அகர வரிசையில் இருந்தால் எல்லோருக்கும் எளிது. இப்போழுது உள்ளதே நன்றாக உள்ளது.பாலாஜி (பேச்சு)
- அகர வரிசையிலேயே இருக்கட்டும். ஆங்கிலத்தை வேண்டுமானால், தனிப்பிரிவாக வைக்கலாம். (அதிகமானோர் ஆங்கில வார்த்தைகளையே உபயோகிப்பதால்) -- Dineshkumar Ponnusamy (பேச்சு) 13:51, 20 செப்டெம்பர் 2012 (UTC)
- சிறந்த பணி..... Parvathisri (பேச்சு) 18:48, 15 அக்டோபர் 2012 (UTC)
- =={{மொழி|ta}}==
{{விக்கிபீடியா}}
{{was wotd|2011|பெப்ரவரி|26}}
{{ஒலிக்கோப்பு-தமிழ்|இந்தியா}}
{{clear}} போன்ற பொதுவானவற்றை ஒரு வார்ப்புருவின் கீழ் கொண்டுவந்து பின் பக்கங்களில் உபயோகப்படுத்த முடியுமா?. உதாரணத்திற்கு, வார்ப்புரு:பொதுத்தரவு. --ச.பிரபாகரன் (பேச்சு) 04:58, 16 மார்ச் 2014 (UTC)
- நீங்கள் கூறியபடி ஏற்கனவே முயன்றிருக்கிறேன். ஆனால், அனைத்து வார்ப்புருக்களும், அனைத்துச்சொற்களுக்கும் வருவதில்லை. தமிழ்ச்சொல்லுக்கு, {.{subst:noun-ta|ஆங்கிலவிளக்கம்|தமிழ்விளக்கம்}} என்று எழுதினால், அனைத்தும் உரிய இடத்திலும், ta என்பது வேண்டிய இடத்திலும் தானாகவே எழுதப்பட்டு, தமிழ் சொல்லுக்குரிய படிவத்துடன் பதிவேற்றம் நடைபெறும் வண்ணம் அமைத்துள்ளேன். உங்களுக்கு வேறுவழித் தோன்றின் கூறுங்கள், அதனையும் அமைத்து விடுவோம். பொதுவாக விக்கிநிரல் பற்றிய எனது அறிவு, வெறும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதே. உங்களின் நிரல் ஆற்றல் பற்றிய குறிப்புகளைத் தருக. பலபணிகள் அண்டிக்கிடக்கிறது. --தகவலுழவன் (பேச்சு) 12:51, 16 மார்ச் 2014 (UTC)
- இங்கு கொடுக்கப்படும் பொருள் விளக்கங்கள் அருமை. விளக்கங்களில் வரும் (சீவக.) , (திவ்), (பாரத.) என்ற மேற்கோள்கள் என்னவென்று பார்க்க அதன் தொடுப்பை சுடக்குவதன் மூலம் தெரிகிறது. (சீவக.) , (திவ்), (பாரத) இந்த மேற்கோள்கள், தமிழ் சொற்களில் எங்கெல்லாம் வருகிறது என்று பார்க்கமுடியுமா? --ராஜு சரவணன் (பேச்சு) 12:28, 19 மார்ச் 2014 (UTC)
- முடியும். அப்பக்கத்தின் அடியில் பகுப்புகள் என்று உள்ளதல்லவா?. அவற்றில் திவ். உள்ள பக்கங்கள் என்று ஒரு பகுப்பு இருக்கும். அதனைச் சொடுக்கினால், அச்சொல் உள்ள விக்சனரி பக்கங்கள் அனைத்தையும் காணலாம். இதைப்போலவே 300க்கும் மேற்பட்ட சொற்களின் பகுப்புகளும் தெரியும் வண்ணம் செய்ய வேண்டும். உங்களின் உதவி தேவை. உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 12:47, 19 மார்ச் 2014 (UTC)
- செய்யலாம்... அதற்குரிய தகவல்களை கொடுத்த்து தங்களால் உதவ முடியுமா? --ராஜு சரவணன் (பேச்சு) 08:22, 21 மார்ச் 2014 (UTC)
- இந்த முதன்மைப் பகுப்பில் உள்ள துணைப்பகுப்புகள் உள்ளன. அவற்றில் சில மாற்றங்கள் செய்தால், நீங்கள் வினவியது போல, அனைத்துப்பக்கங்களும், அனைவருக்கும் தெரியும். எடுத்துக்காட்டாக, பகுப்பு:அ. அ. அ. உள்ள பக்கங்கள் என்ற பகுப்பினைத் திறக்கவும். அதில் HIDDENCAT என்ற முதலாம் வரியை, அதன் குறியீடுகளோடு முழுமையாக நிக்கவும். பிறகு அவ்வரியில் *[[அ. அ. அ. ]] என்பதில், இதற்குரிய விளக்கத்தைக் காணலாம். என்பதனை இணைத்து, பக்கத்தைச் சேமிக்கவும். இதே போல மற்ற பகுப்புகளிலும் செய்தால், அனைத்துப்பகுப்புகளும், அனைவருக்கும் தெரியும் படி மாறும். இந்த எடுத்துக்காட்டை அப்படியே செய்யவும். நீங்கள் செய்யும் மாற்றங்களை காண ஆவலுடன் முடிக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 08:49, 21 மார்ச் 2014 (UTC)
- செய்யலாம்... அதற்குரிய தகவல்களை கொடுத்த்து தங்களால் உதவ முடியுமா? --ராஜு சரவணன் (பேச்சு) 08:22, 21 மார்ச் 2014 (UTC)
- முடியும். அப்பக்கத்தின் அடியில் பகுப்புகள் என்று உள்ளதல்லவா?. அவற்றில் திவ். உள்ள பக்கங்கள் என்று ஒரு பகுப்பு இருக்கும். அதனைச் சொடுக்கினால், அச்சொல் உள்ள விக்சனரி பக்கங்கள் அனைத்தையும் காணலாம். இதைப்போலவே 300க்கும் மேற்பட்ட சொற்களின் பகுப்புகளும் தெரியும் வண்ணம் செய்ய வேண்டும். உங்களின் உதவி தேவை. உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 12:47, 19 மார்ச் 2014 (UTC)
கருத்து
தொகு- ஆங்கிலம் போல் தமிழுக்கு நாட்டுக்கு ஒரு ஒலிப்பு இல்லை என்பதால் பலுக்கல் கோப்பின் அருகே இந்தியக் கொடியைக் காட்டத் தேவையில்லையே? பன்னாட்டுத் தமிழர்களுக்குப் பொதுவாக உள்ள திட்டத்தில் ஒரு நாட்டின் கொடியை மட்டும் காட்டுவது சரியாகத் தோன்றவில்லை.
- ஆதாரங்கள் பகுதியில் தானியக்கமாக இணைப்புகளைக் காட்டுவதால் பல முறிந்த வெளி இணைப்புகள் உள்ளன. இவை தேடுபொறிகளின் பார்வையில் உகப்பாக அமையா. முக்கியமான அகரமுதலிகளுக்கு அல்லது உறுதியாக சொற்கள் இருக்கும் அகரமுதலிகளுக்கு மட்டும் இணைப்பு தந்தால் போதுமானதாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:04, 14 மே 2016 (UTC)
- நற்கருத்துக்கள்--Jambolik (பேச்சு) 20:29, 14 மே 2016 (UTC)
- இரவி! பல வருடங்களுக்குப் பிறகு உங்கள் எண்ணங்களை, இங்கு காண்பது புத்துணர்வாக இருக்கிறது. அதனால் பல முன்னேற்றங்கள் ஏற்படுமென்று எண்ணுகிறேன். //பல முறிந்த வெளி இணைப்புகள் உள்ளன. க தேடுபொறிகளின் பார்வையில் உகப்பாக அமையா// என்பதை விளக்கவும். --தகவலுழவன் (பேச்சு) 07:19, 15 மே 2016 (UTC)