பொதுநீக்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது + நீக்கு--தல்

பொருள்

தொகு
  1. பொதுமையை விடுத்தல்
    (எ. கா.) பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கென் றும் பெருந்துணையை (தேவா. 13, 5).
  2. தனக்கே யுரிமை யாக்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To avoid generality
  2. To make one's own


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுநீக்குதல்&oldid=1434285" இலிருந்து மீள்விக்கப்பட்டது