ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

போர்முகம்(பெ)

  1. யுத்தமுகப்பு.போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்(தனிப்பா. i, 275, 16)
  2. போர் முனைந்து நிகழுமிடம்.போர் முகந் தன்னினீ புறந்தந்தேகினால் (பாரத. நிரைமீட். 70) (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. front, foremost line of battle
  2. place where battle rages the most


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செஞ்செவே செருமுகத்து அன்றியே (கம்பரா. தாடகை. 7) - செம்மையான போர் முகத்தல்லாது

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போர்முகம்&oldid=1242959" இலிருந்து மீள்விக்கப்பட்டது