ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

போழ்து(பெ)

  1. பொழுது
    • அழல்மண்டு போழ்தின் (நாலடி, 202)
    • பொறிகெடும் நாண் அற்ற போழ்தே (நான்மணிக்கடிகை)
  2. நல்ல வேளை; சுபவேளை; நன்முகூர்த்தம்
    • இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித்.93).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. time, a short space of time, any season or part of a day
  2. auspicious time
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---போழ்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போழ்து&oldid=1107412" இலிருந்து மீள்விக்கப்பட்டது