பௌத்திரன்
பொருள்
பௌத்திரன்(பெ)
- பிள்ளை வயிற்றுப் பேரன்; பவித்திரன்
- உம்புத்திர பௌத்திரர் தங்களுக்கும் . . .அருந்துயரில்லையே (உத்தரரா. திருவோலக். 20).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பௌத்திரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பெயரன், பெயர்த்தி, புத்திரன், பவுத்திரன், பவுத்திரி, பவுத்திரன், பௌத்திரி