பெயரன்
(பேரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பெயரன், (பெ).
விளக்கம்
- உறவு சிறுத்துப் போவதை, தானியங்களை உதாரணம் காட்டி பெயர் வைத்தனர் நம் மூதாதையர் பிள்ளையின் மகன் பேரன், அவன் பிள்ளை கொள்ளுப்பேரன் பேரனை விட தூர உறவுடையவர், கொள்ளுப்பேரனுடைய பிள்ளை எள்ளுப்பேரன். கொள்ளை விட எள் சிறியது. (அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், செப்டம்பர் 18,2011)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பிரான்சியம்
- இந்தி
- தெலுங்கு