பொருள்

மகோதரம்(பெ)

  1. பூதம்
  2. பெருவயிற்று நோய்; வயிறு வீக்கம்; பெருவயிறு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. goblin, as big-bellied
  2. dropsy of the abdomen, ascites
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகோதரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உதரம், வயிறு, தொந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோதரம்&oldid=1051596" இலிருந்து மீள்விக்கப்பட்டது