தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • மட்கு-தல்

பொருள்

தொகு
  1. அழிதல் (W.)
  2. மந்தமாதல்
    (எ. கா.) மக்கிய ஞானத் தீயால் (வைகல்ய. தத். 90).
  3. கெடுதல் (W.)
  4. அழுக்கேறுதல் (W.)
  5. ஈரத்தாற் கெட்டுப்போதல்
    (எ. கா.) அரிசி மக்கிப் போய்விட்டது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்

Verb intransitive

  1. To die, perish
  2. To become dull
  3. To decay, as fruits
  4. To moulder
  5. To be spoiled, as by dampness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மக்குதல்&oldid=1405109" இலிருந்து மீள்விக்கப்பட்டது