மங்கையர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மங்கையர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ladies
விளக்கம்
பயன்பாடு
- மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
- மாதவம் செய்திட வேண்டும் அம்மா! (கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை)
- மங்கையரில் மகாராணி (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மங்கை என்பதன் பன்மை
ஆதாரங்கள் ---மங்கையர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +