மச்சினச்சி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மச்சினச்சி (பெ) - மைத்துனி, மச்சினி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wife's sister - மனைவியின் உடன்பிறந்தாள்
- daughter of one's maternal uncle or paternal aunt - மாமன் அல்லது அத்தையின் மகள்
- brother's wife - சகோதரனின் மனைவி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }