மணவறை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மணவறை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chamber or dais for the performance of the marriage rites
- bed-chamber
விளக்கம்
பயன்பாடு
- மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
- காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர.... (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2).
- மணவறை யியற்றினாரே(சீவக. 837).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மணவறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:திருமணம் - மணமேடை - மாப்பிள்ளை - மணப்பெண் - மாங்கல்யம் - பள்ளியறை