தமிழ்

தொகு
 
மணிபூரகம்:
என்னும் சக்கரத்தின் கற்பனை உருவகம்
 
மணிபூரகம்:
என்னும் சக்கரம்/மர்ம தானம் அமைந்துள்ள மனிதனின் தொப்பூள் சார்ந்த பகுதி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मणिपूरक--மணிபூ1ரக1--மூலச்சொல்


பொருள்

தொகு
  • மணிபூரகம், பெயர்ச்சொல்.
  1. ஆறாதாரங்களுள் நாபிப்பிரதேசத்தில் சுவாதிட்டானத்தின் மேலாகப் பத்திதழ்த் தாமரை வடிவுடையதாகக் கருதப்படும் தானம்/சக்கரம்..(Yōga.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A mystic centre in the body, described as a ten-petalled lotus and situate in the navel region above cuvātiṭṭāṉam, one of āṟātāram-ஆறாதாரம் ( ← இதைப் பார்க்கவும்). (Yōga.)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிபூரகம்&oldid=1986553" இலிருந்து மீள்விக்கப்பட்டது