மண்மாரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்மாரி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சுச்வாஸ முனிவர் மீண்டும் தவச்சாலை ஏற்படுத்தி யாகம் தொடங்கினார். அப்போது, பலத்த காற்றுடன் மண்மாரி பெய்தது. (பயம் தொலைக்கும் பரமன் ஆலயம், வெள்ளிமணி, 161 செப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- மண்மாரி பெய்கவிந்த வான் (தனிப்பா. i, 64,127).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மண்மாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- மண் - மாரி - புயல் - கல்மாரி - மண்வாரி - தூசிப்புயல் - புழுதிப்புயல்