மதங்கம்
மதங்கம்(பெ)
- ஒரு வகை தென்னிந்திய பக்க முழவாய்.
- மதங்கமொடுதுந்துபி . . . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1).
- யானை
- முகில்
- இராமாயணத்தில் வரும் ஒரு மலை
- ஓர் ஆகமம்
- மதங்கியார்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தட்சிணாமூர்த்தி பிள்ளை தோற்கருவி (கஞ்சிரா) மதுரைப் பொன்னுஐயங்கார் நரப்பிசை (வயலின்) தட்சிணாமூர்த்தி ஆச்சாரி மதங்கம் (மிருதங்கம்) இசைத்தனர். இசைநிகழ்வு மூன்று மணிநேரம் தொடர்ந்தது. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மதங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +