மத்தகம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- மத்தகம், பெயர்ச்சொல்.
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
யானையின் நெற்றி (நெற்றியில்நிற்கிறாள்) |
elephant's forehead |
யானையின் கும்பத்தலம் (அந்நெற்றியின் புடைப்புப்பகுதி) |
round protuberance on the temples of an elephant |
நெற்றி | 1.forehead(ஆங்கிலம்) 2.frente(எசுப்பானியம்) 3.माथा(இந்தி) 4.നെറ്റി(மலையாளம்) |
உச்சி | top,crown |
தலைக்கோலம் | a kind of head-ornament, worn by women |
தலை | head |
மலைநெற்றி | face of precipitous rock |
முகப்பு | front |
தரிசு நிலம் | arid land |
மொழிபெயர்ப்புகள்
தொகுயானையின் நெற்றி
|
தலை
|
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- மத்தயானை மத்தகத்து (திவ். திருச்சந். 58).
- மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2)
- வாள் . . . மத்தகத் திறுப்ப (சீவக சிந்தாமணி 2251)
- மத்தகஞ்சேர் தனிநோக்கினன் (திருக்கோ. 106)
- மத்தக நித்திலம் (பரிபாடல். 16, 5)
- மத்தகமணியொடு (சிலப்பதிகாரம் 6, 91)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +