பொருள்

மற்றை ()

  • மற்றைநம் காமங்கள் மாற்றேல் ஓர் எம்பாவாய்! (திவ். திருப்பா. 29).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மற்றையவர், மற்றையோர் - பிறர் - others
  • மற்றை நாள் - மறுநாள் - the next day, the following day, the morrow

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மற்றை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இற்றை, அற்றை, எற்றை, அன்று, இன்று, என்று, எற்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=மற்றை&oldid=1060984" இலிருந்து மீள்விக்கப்பட்டது