மலத்தையறுப்போன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மலத்தையறுப்போன், பெயர்ச்சொல்.
- (மலத்தை+அறுப்போன்)
(Terminalia chebula/Chebulic myrobalan...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
தொகு- மலச்சிக்கலை அறவே போக்கும் தன்மையுடைய கடுக்காய்க்கு மலத்தையறுப்போன் என்னும் சிறப்புப் பெயருண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +