மாதாமாதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாதாமாதம்(பெ)
- மாதந்தோறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாதாமாதம் அவர் மகனுக்குப் பணம் அனுப்புகிறார்
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---மாதாமாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வாரம் - வாரவாரம் - மாதமாதம் - மாதம் - வருடாவருடம்