மின்தேக்கி
:*(வாக்கியப் பயன்பாடு) - மின்தேக்கிகள் அதிகம் பயனாகிறது.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (இலக்கணக் குறிப்பு) - மின்தேக்கி என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.
- மின்னூட்டத்தை தேக்கி வைக்க உதவும் கருவி.
- Old usage. condenser, condensator.
:(மின்சாரம் ), ( மின்கலன் ), (மின்சுற்று).