பொருள்

மிருதி(பெ)

  1. ஸ்மிர்தி , இந்துக்களின் தரும நூல்
  2. ஸ்மிர்தி கற்ற [[பண்டிதன்
    மெய்யா மிருதிகள் (திருவிளை.உலவாக். 19)
  3. மரணம்
  4. நினைவு
    யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக். 41)
  5. பார்வதி தேவி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. Smrti, a treatise on Hindu laws
  2. one learned in Smrti
  3. death
  4. remembrance
  5. Goddess Parvathi, Siva's consort


ஆதாரங்கள் ---மிருதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மிருது, மிருதை, மிருதங்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிருதி&oldid=1392036" இலிருந்து மீள்விக்கப்பட்டது