மீன்கொடியோன்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மீன்கொடியோன்(பெ)

  1. மீன் சின்னம் கொண்ட கொடியுடையவன்
  2. மீன் சின்னம் பொறித்தக் கொடியையுடையமன்மதன்
  3. மீன் சின்னம் பொறித்தக் கொடியையுடைய பாண்டிய மன்னன்; பாண்டியன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. one who has the emblem of fish on his banner
  2. kama devan, the god of love called manmathan in hindu religion having emblem of fish on his flag
  3. pandya king who has emblem of fish on his flag


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---மீன்கொடியோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீன்கொடியோன்&oldid=1174147" இலிருந்து மீள்விக்கப்பட்டது