மீள்குடியேற்றம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மீள்குடியேற்றம், .
- போர், கலவரம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அவர்கள் வசிப்பிடங்களில் குடியமர்த்துதல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- resettlement of people affected in war etc
விளக்கம்
- மீள்குடியேற்றம் = மீள் + குடியேற்றம்
பயன்பாடு
- இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர். மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. (சென்று வந்தேன்... நொந்து வந்தேன்..., தினமணி, 26 மே 2010)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- குடி - குடியேற்று - குடியமர்த்து - குடிவரவு - குடியிருப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் ---மீள்குடியேற்றம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற