தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • முடுகுதல், பெயர்ச்சொல்.
  1. விரைந்து செல்லுதல்
    (எ. கா.) முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6)
  2. நெருங்கிவருதல்
    (எ. கா.) வெம்மைக்கூற்ற முடுகாதே (தேவா. 116, 7)
  3. வலிமையாதல் (W.) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. எதிர்தல் (பிங். )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To hasten; to be in haste; to move quickly To become urgent; to come to a head; to throng and surge To be strong To meet; to advance against



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடுகுதல்&oldid=1268816" இலிருந்து மீள்விக்கப்பட்டது