முதலிரவு
பொருள்
முதலிரவு(பெ)
- முதல் இரவு எனப்படுவது தாலி கட்டிய அன்று அதை தொடர்ந்து வரும் இரவில் முதன்முறையாக தம்பதிகள் இருவரும் அவர்களது தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களது குடும்பத்தினரால் அவர்களுக்கு வசதியாக ஒரு தனிமை சூழலை (பொதுவாக கணவரின் படுக்கை அறை) ஏற்படுத்துவதை குறிக்கும்.
- திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் கூடும் முதல் இரவு
- (சில நாடுகளில்) திசம்பர் 31ம் தேதி, புத்தாண்டிற்கு முந்தைய நாள், வருடத்தின் முதல் இரவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- The first night means that for the first time in the night following the tying of the knot, the couple creates a secluded environment (usually the husband's bedroom) for them to start their married life.
- night following wedding, when couples have sex for the first time
- New Year's Eve in some countries