முன்பின்னாகத் தொக்க போலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முன்பின்னாகத் தொக்க போலி(பெ)
- (இலக்கணம்). சொல்லின் பகுதிகள் முன்பின்னாக மாறி வழங்கியும் பொருள் மாறாமை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- எழுத்துப்போலி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி. முற்றுப்போலி முன்பின்னாகத் தொக்க போலி என ஐந்து வகைப்படும்.
- எடுத்துக்காட்டு: தசை - சதை, வாயில் - இல்வாய், முன்றில் - இல்முன், புறங்கடை - கடைப்புறம். இவை சதை, இல்வாய், இல்முன், கடைப்புறம் என்று அமைதல் வேண்டும். ஆனால், முன்பின்னாக மாறி தசை, வாயில், முன்றில், புறங்கடை என்று வழங்குகின்றன என்றாலும் பொருள் மாறுபடவில்லை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- போலி - எழுத்துப்போலி - முதற்போலி - இடைப்போலி - கடைப்போலி - இறுதிப்போலி - முற்றுப்போலி
ஆதாரங்கள் ---முன்பின்னாகத் தொக்க போலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +