முன்றில்
முன்றில்(பெ)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Kennedy_Center_foyer.jpg/253px-Kennedy_Center_foyer.jpg)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
-
- இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்)
- 'முன்' என்ற சொல்லுக்குப் பக்கத்தில் 'இல்' என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.
- இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முன்றில் உணங்கல் மாந்தி (குறுந்தொகை)