foyer
ஆங்கிலம்
தொகுfoyer = lobby
- ஒரு வீடு, விடுதி, அல்லது அரங்கத்தின் வாயிற்கதவுக்கும் முக்கிய உட்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி
- முன்னறை
- முன்றில்
- இடைகழி
- வெராண்டா
விளக்கம்
- (வீட்டின்) இடைகழியில் கல்யாண வீடு மாதிரி ஒரே செருப்புக் குவியல்[1] (There were a lot of shoes on the foyer, like in a marriage hall)
மேற்கோள்கள்
- ↑ சீதே ஜே. பி. என்ற பாக்கியம் ராமசாமி அவர்களின் கதையிலிருந்து