முறுவலி
பொருள்
முறுவலி(வி)
- புன்னகை புரி; புன்முறுவல் செய்; பற்கள் தெரிய சிரி; நகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ரேவதி ரமாவின் பேச்சை ஏற்றுக் கொள்வதுபோல் அவள் பக்கம் திரும்பி முறுவலித்தாள். (சுவர்கள், கௌரி கிருபானந்தன் , திண்ணை)
- தந்தையைப் பார்த்த கண்ணகி முறுவலித்தாள், "பய உன்னய மாதிரி இருக்காம்மா..", என்று தலையைக் கோதிவிட்டார் (மானுடம் போற்றுவோம், பத்ரிநாத், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முறுவலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சிரி - நகை - புன்னகை - புன்முறுவல் - #