புன்முறுவல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புன்முறுவல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் துயர் மறப்பேன்: முகமலர்ச்சி கொள்வேன்: புன்முறுவல் பூப்பேன். (விவிலியம் /பழைய ஏற்பாடு, மதுரைத் திட்டம்)
- அவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டு புன்முறுவல் காட்டினான். (குருபீடம், ஜெயகாந்தன், மதுரைத் திட்டம்)
(இலக்கியப் பயன்பாடு)
- நின்முகங்காட்டிப் புன்முறுவல்செய்து (திவ். நாய்ச். 2, 9)
- புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் (திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, மதுரைத் திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
- புன்சிரிப்பு - புன்னகை - சிரிப்பு - முகமலர்ச்சி - இளமுறுவல் - முறுவல் - முறுவலி
ஆதாரங்கள் ---புன்முறுவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + s