ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முற்பகல் (பெ)

  1. பகலின் முற்பகுதி
  2. முன்னாள்
  3. முற்காலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. forenoon
  2. the preceding day
  3. former time
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் (குறள், 319)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---முற்பகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிற்பகல் - பகல் - காலை - நண்பகல் - நள்ளிரவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முற்பகல்&oldid=1213782" இலிருந்து மீள்விக்கப்பட்டது