மெத்தனவு
பொருள்
மெத்தனவு(பெ)
- மென்மை:
- வளைந்துகொடுக்கும் தன்மை
- சாந்தகுணம்
- கவலையின்மை
- மெத்தனவிற் றுயிலுங்கால் (திருவாலவா. 27, 70).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மெத்தனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +