பொருள்

மெத்தெனவு(பெ)

  1. மென்மை
    வெட்டெனவு மெத்தெனவைவெல்லாவாம் (மூதுரை, 33).
  2. வளைந்துகொடுக்குந் தன்மை
  3. சாந்தகுணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. softness
  2. pliancy
  3. mildness of disposition; even temper; gentleness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெத்தெனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மெது - மெத்தெனல் - மெத்தை - மெத்தனவு - மென்மை - வெட்டெனவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெத்தெனவு&oldid=1075933" இலிருந்து மீள்விக்கப்பட்டது