மேற்றளம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மேற்றளம்(பெ)
- மேல்மாடி
- மேற்றளத் தொருவன்பசிக்கவைத்து (பிரபோத. 13, 17)
- கப்பலின் மேற்புறத்துள்ள தட்டு
- புறவிதழ்
- மெய்க்காவற்படை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- upper floor
- upper deck of a ship
- calyx of a flower
- troop of body-guards
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---மேற்றளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +