யந்திரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
யந்திரம், .
- சூத்திரப்பொறி
- (எ. கா.) இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்)
- மந்திரசக்கரம் யந்திரங்கள் வரைந்து கட்டி (தக்கயாகப். 175)
- தேர் (பிங். )
- திரிகை (யாழ். அக. )
- செக்கு (யாழ். அக. )
- தீக்கடை கோல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- machine mechanical contrivance
- diagrams for magical incantations
- chariot, car
- grinding-mill
- oil-mill
- fire-drill
( மொழிகள் ) |
சான்றுகள் ---யந்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி