திரிகை
பொருள்
திரிகை(பெ)
- அலைகை
- ஏந்திரம்
- குயவன் சக்கரம்; குலாலன் சக்கிரம்
- குயவர் திரிகையென (கம்பரா. மூலபல.165)
- இடக்கை மேளம்
- கூத்தின் அங்கக்கிரியை வகை
(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- roaming, wandering
- hand-mill (Colloq.)
- potter's wheel
- musical instrument
- a particular gesture in dance
(பெ)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +