பொருள்

திருகு(வி)

  1. முறுக்கு
    • யாக்கையைத் திசைமுகன் படைசெனறு திருக (கம்பரா. பாசப். 58)
  2. பின்னு
    • திருகுகுழ லுமைநங்கை (தேவா. 657, 3)
  3. பறி
  4. முறுகு
  5. மாறுபடு
    • திருகு சிந்தையைத் தீர்த்து(தேவா. 338, 2)

(பெ)

  1. முறுக்கு
    • ஒருதிருகு திருகினான்.
  2. கோணல்
  3. சுரி
  4. அணியின் திருகுமரை
  5. மாறுபாடு
  6. ஏமாற்றுப்பேச்சு
  7. குற்றம்
    • சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி.1)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. twist, turn, wring
  2. braid, as hair
  3. pluck,snatch, wrest away
  4. be intense, severe
  5. be crooked

(பெ)

  1. twist, wrench
  2. bend, curve
  3. screw, swivel
  4. thread of a screw
  5. crookedness of mind;
  6. prevarication
  7. fault
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருகு&oldid=1634760" இலிருந்து மீள்விக்கப்பட்டது