யமகம்
பொருள்
யமகம்(பெ)
- மடக்கணி; வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லதுஅடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி. (தண்டி. 90, உரை.)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- (Rhet.) repetition, in a stanza, with changes of meaning sometimes effected by changes in the division of words
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யமகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +