யானம்
பொருள்
யானம்(பெ)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- wide-mouthed vessel
- conveyance, vehicle, carriage
- palanquin, litter
- vessel, ship, raft
- March against an enemy
- room, chamber
- cf. pāna. Toddy
விளக்கம்
பயன்பாடு
- ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. (வெண்முரசு, முதற்கனல்-6, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +